| குடும்பம் |
: |
லெகுமினேசியே |
| தமிழ் பெயர் |
: |
சுபாபுல் |
| பயன்கள்: |
| எரிபொருள் |
: |
4200 - 4600 கிலோ கலோரி / கிலோ |
| தீவனம் |
: |
அசை போடு விலங்குகளுக்கு ஏற்ற தீவனம். மிமோசின் எனும் விச தன்மை வாய்ந்த அமினோ அமிலம் உள்ளதால் மற்ற விலங்குகளுக்கு 10 – 20% மேல் தீவனம் வழங்கக்கூடாது. |
| வேறு பயன்கள் |
: |
மண் ஈரத்தன்மையை பாதுகாக்கும் மரக்கட்டை மதிப்புடையது |
| விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
நவம்பர் - டிசம்பர் |
| ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
30000 |
| முளைத்திறன் |
: |
2 வருடங்கள் வரை |
| முளைப்புச் சதவிகிதம் |
: |
40% |
| விதை நேர்த்தி |
: |
குளிந்த நீரில் ஒரு நாள் முழுவது விதைகளை நனைத்தல் |
| நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகள் நேரடியாக பாலிதீன் பைகளில் ஏப்ரல் மாதத்தில் விதைக்கப்டுகின்றன. 8 நாட்களுக்குள் முளைகின்றன. நாற்று நேரடியாக நாற்று படுக்கைகளிலும் விதைக்கலாம் |